தற்கொலை

இறுதியில்
தன் கோழைத்தனத்தை
ஒத்துக்கொள்ள
அவனுக்கு
வீரம் வந்தது

எழுதியவர் : (17-Jun-10, 4:36 pm)
சேர்த்தது : dhivya
பார்வை : 633

மேலே