அடிவாங்கலாம் அப்பாவிடம்

அப்பா அடித்துவிட்டார்
வலிக்கிறதுதான்.
என்றாலும்
தடவிக் கொடுக்கும் அம்மா
பாவமாயிப் பார்க்கும் அக்கா
பயத்தில் அழும் தம்பி
இன்னும்கூட அடிவாங்கலாம் அப்பாவிடம்

எழுதியவர் : (17-Jun-10, 4:24 pm)
சேர்த்தது : dhivya
பார்வை : 687

மேலே