நிம்மதியாக

பேச வேண்டிய நேரத்தில்
அமைதியாக இருந்துவிட்டால்
அமைதியான் நேரங்களில்
நிம்மதியாக இருக்க முடியாது.......

எழுதியவர் : (17-Jun-10, 3:50 pm)
சேர்த்தது : dhivya
Tanglish : nimmathiyaaga
பார்வை : 923

மேலே