என்ன விலை

உன்னிடம் பாசம் வேண்டும்
யாசகமாய் கேட்கிறேன் என்றேன்
உன் மடி வேண்டும் நான் தூங்க என்றேன்
உன் தோளில் நான் சாய இடம் கேட்டேன்
உன் இதயத்தில் இடம் கேட்டேன்
எல்லாவட்க்கும் உன் பதில்
என்ன விலை தருவாய்

எழுதியவர் : (18-Jun-10, 11:09 am)
சேர்த்தது : Sherly
Tanglish : yenna vilai
பார்வை : 518

மேலே