சாதனைகள்

தொடக்கம்
இனிமை
ஆனால்
முடிவு
சாதனை !!

சிறிய
வேலையையும்
சிறந்து
முடித்தால்
புகழின் உச்சியில் நீங்கள் !

மன
ஒருங்கிணைப்பு
முழு கவனம்
இலக்கான நோக்கு

இறுதியில்
வெற்றியை தேடி தந்து விடும்!

விடா முயற்சி
வெற்றி பாதைக்கு
வழி வகுக்கும் !!!

சோதனைகளை
கடந்து
சாதனைகள் புரிய
தொடர்வோம்
தொடர் ஓட்டத்தை !

எழுதியவர் : kirupaganesh (3-Nov-14, 6:55 am)
Tanglish : sathanaigal
பார்வை : 277

மேலே