நீடு கருணா நிதி

எத்தனையோ சாதித்தீ ரெந்நாளும் சாதிக்க
நித்த முழைப்பீரே அண்ணா வழியினை
நாடிவரு மேதையே வாழ்கவென நாடுமே
நீடு கருணா நிதி

எழுதியவர் : சு.ஐயப்பன் (3-Nov-14, 1:05 pm)
பார்வை : 121

மேலே