ஒரு வரி

நிலம் தின்னத் துடிக்கும்
நீல அரக்கன் .
-கடல் -

உடல் பருத்த மேகத்தின்
வியர்வை
-மழை-

எழுதியவர் : இணுவை லெனின் (3-Nov-14, 5:52 pm)
Tanglish : haikku
பார்வை : 110

மேலே