லியோனல் மெஸ்ஸி கால்பந்தாட்ட சூரன்

உன் ஓட்டங்களால்
நிறைந்து விடுகிறது ஆட்டங்கள்
உன்னை பார்க்கவே ரசிகர்கள் கூட்டங்கள்

நீ நெஞ்சில் தாங்கி
எத்தி உந்தும் பந்துகள்
எதிரி வலையில் விந்துகள்

வளிக்கும் வலி தரும் புயலென நீ!
உன் காலால் உதைப்படும் பந்து
எதிரி மந்தையும் மிஞ்சிடும் விந்தை

பந்தை கடத்திடும் உன் கால்களில்
எப்படியோ! மின்சாரம்!
உன்னால் தொடரும் புதிய கால்பந்து கலாச்சாரம்!

மரடோனாவே! உன்னை வாரிசு
என மாருதட்டினான்
மெய்தான் மரடோனாவின் அரிதாரம் தானே!

பாரதி நீரு...✍


இந்த நூற்றாண்டு யுகத்தில் நீயும்!!!!!

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (4-Nov-14, 7:20 am)
பார்வை : 98

மேலே