பரிமாற்றம்

அன்னம் விடு தூது..ஓலைகள் ..
கடிதங்கள்..தந்திகள் ..
ஒலி நாடாக்கள்..குறுந்தகடுகள்..
தொலைபேசி..கைபேசி ..
மின்னஞ்சல்..முகப் புத்தகம்..
ஸ்கைப் ..என்று
இன்னும் நிறைய
வருகிறது..
..
இப்படியாக..
நம் காதலை
யுகம் யுகமாக
பரிமாறிக்கொள்ள
யாராவது..
எதையாவது.. கண்டு பிடித்துக்
கொடுக்கிறார்கள்..
இல்லையா..?

எழுதியவர் : கருணா (4-Nov-14, 5:38 pm)
Tanglish : parimaatram
பார்வை : 610

மேலே