ஒவ்வொரு மாதிரி
ஒவ்வொன்றையும் நீயே செய்து பார்
எது உனது குணம் என்று அறிவாய்
உன்னை அறிவாய்
நான் ஒரு மனிதன் ஏனெனில் என்னிடம்
உதவும் மனிதப் பண்பு உள்ளது
இதுவே போதும் உன்னை நான் அறிய
அறியாமை இருள் அகல நான் உன்னை அறிவேன்
கடுங் காலம் வந்த போதெல்லாம் சிரித்த முக த்துடன்
எதிர்கொள் காலம் உன்னை வெல்லாது
ஓடிப் போய்விடும் - நம்பிக்கையின் ஒளியை உன் மேல்
படர விடு. எல்லாமும் வெற்றியாகும்.