ஹைக்கூ=|♥

நேற்று பெய்த மழைக்கு
இன்று பயந்துகுடை விரித்தது
நிலம் காளான் குடை

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (4-Nov-14, 7:43 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 146

மேலே