கண்ணீருடன் தலையணை

கட்டி அணைக்கும் போதும்
கண்ணீர் வடிக்கும் போதும்
வண்ண கனவுகளில்
உலகத்தை மறக்கும் போதும்
உடன் இருந்த என்னை
கரடி பொம்மையை
கண்டவுடன்
எட்டி உதைத்து விட்டாள்
கல்நெஞ்சக்காரி ..:-(
"கண்ணீருடன் தலையணை"

எழுதியவர் : கயல்விழி (5-Nov-14, 1:31 pm)
பார்வை : 514

மேலே