வெற்றி நிச்சயம்

அன்பிற்கு அடிமையான உலகம்
ஆசையால் அலயுது இங்கு
இசைக்கு உருகும் உள்ளம்
ஈதலை மறக்குது இங்கு
உயுருக்கு மதிப்பில்லா நிலைமை -பல
ஊழல்கள் வந்ததால் இங்கு
எத்தனையோ கோடி ஏமாந்த மக்கள் -அவர்களை
ஏட்டில் எழுத இடமில்லை -காரணம்
ஐந்தாண்டு ஆட்சி நடக்கும்போது -அதில்
ஒருசில தவறுகள் நடப்பதெல்லாம்
ஓரமாய் நின்று பார்த்துவிட்டு
எனக்கென என்று செல்கின்றனர் -இதை
ஔவை போல் பட்டால் மாற்றிட முடியாது
எக்குபோல் இருக்கும் இளைஞர்கள் நினைத்தால்
வெற்றி நிச்சயம்

எழுதியவர் : inbakumar (5-Nov-14, 2:24 pm)
சேர்த்தது : இன்பகுமார்.மு
Tanglish : vettri nichayam
பார்வை : 113

மேலே