இல்லற ஜோதி

பணிக்கு செல்லும்
பெண்கள்
பதவிசாய்
பாங்காய்
பன்முகத்துடன்
பல துறைகளில்
பிரகாசித்தாலும்

பட்டியலிட்டு குறைகளை
பார்க்கும் கணவர்கள்
பலர் !

பெண்ணின் வளர்ச்சி
மறுமலர்ச்சி
என மனம் ஏற்றாலும்

ஆண் என்றால்
ஆதிக்கம்
பெண் என்றால்
பலவீனம்
என்ற எண்ணம்
இல்லற ஜோதியை
அனைத்து விடும் !!!!!

எழுதியவர் : kirupaganesh (6-Nov-14, 10:25 pm)
Tanglish : yillara jothi
பார்வை : 128

மேலே