உறவுக்கு அப்பால்

நீ என்றும் என்னுடனே இருப்பதாய் நினைத்து
என் உறவுகளை உதறினேன்
இன்று உறவுக்கு அப்பால் தனிமையில் ! ! !

எழுதியவர் : (7-Nov-14, 4:13 pm)
சேர்த்தது : அசோக் ஜா
Tanglish : uravukku appal
பார்வை : 75

மேலே