கண்ணீர் கல்லறை

பன்னீரால் முகம் துடைத்த நீ
இன்று கண்ணீரால் முகம் துடைக்கலாமா
வருத்தியது நான் என்றால் அதை என் கல்லறையில் பதித்துவிடு . . . .

எழுதியவர் : (7-Nov-14, 4:38 pm)
சேர்த்தது : அசோக் ஜா
Tanglish : kanneer kallarai
பார்வை : 70

மேலே