என் காதல்

என் கனவெல்லாம் காதலனாக
வரும் நீ
நினைவில் என் கணவனாக
மாறி விடுகிறாய்
மீண்டும் காத்திருக்கிறேன்
அந்த கனவுக்காக அல்ல
என் காதலனுக்காக
கனவில் மட்டும் தான் காதலிப்பாயா
என்ன கணவனடா நீ ..................................??????
JEI Mathaajee College of Engineering
Kanceepuram to Arakkonam Rd
Siruvakkam
Vishakandikupam Village
Kancheepuram-631 552
Dept : ME CSE Ist Year
Name : சுகந்தி .V