முத்தங்கள் பத்தாது மோகம் அது தீராது

என்ன புள்ள, நானும் சொல்ல
ஒன்னும் புரியல இதயத்துல
காதல் வந்து கனவும் வந்து
தூங்க முடியல இரவினிலே!
அட வா! என்னோட கண்மனியே
அட நீதான் என்னோட பொன்மனியே (2)

இதயம் இணைந்து,
கண்கள் மூடி,
இதழ்கள் விரித்து,
ஒரு முத்தம் தா!
சத்தமில்லா
ஒரு முத்தம் தா!
யுத்தம் செய்ய
ஒரு முத்தம் தா!

முத்தங்கள் பத்தாது
மோகங்கள் தீராது
காயங்கள் வந்தாலும்,
காமம் அது போகாது!

காதல் அது குறையாது!
கைகள் எதும் தீண்டாது!
கண்ணாலே மேய்ந்தாலே,
கற்பொன்றும் போகாது!

இரவிலே அட கண்களா?
விடைகொடு உன் உடைகளுக்கு!
வியர்வையில்
ஒரு குளியலா!
அட விடியும்வரை
குளியலே!
கண்ணிலே அது காதலே!
உடல் உரசி மின்சாரம் பாயுதே!
போதுமா?
இன்னும் வேண்டுமா?
என் காதலி,
இன்னும் மௌனம் ஏன்?

எழுதியவர் : Sherish பிரபு (8-Nov-14, 12:52 pm)
சேர்த்தது : Sherish பிரபு
பார்வை : 136

மேலே