விழிபேசி

விலைஇல்ல
மொழிபேசி
வலைஇல்லா
காதல் பசி.
பருவத்தே
பயிராகி,
உள்ளத்தே
உயிராகி,
காதல்
அன்றே உருவாகும்.

எழுதியவர் : R.ஸ்ரீனிவாசன் (8-Nov-14, 12:58 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
பார்வை : 76

மேலே