அம்மா

இந்த ஒரு
இதயம் மட்டுமே
உன் இதயம்
துடிப்பு நின்றாலும்
அவள் ஆயுள் வரை
உனக்காக துடிக்கும்

எழுதியவர் : (8-Nov-14, 1:53 pm)
Tanglish : amma
பார்வை : 147

மேலே