காதல்

சிம்கார்ட் இல்லாத செல்போன்
பேசவே முடிவதில்லை
பாட்டரி இல்லா கார்
பயணிக்க முடியாது
காரண்டி இல்லா பொருள்
காலாவதியாகக் கூடிய மருந்து
பிகர் புதுசா செட் ஆகும் வரைதான்

எழுதியவர் : (8-Nov-14, 2:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 131

மேலே