நண்பன் 0051

நண்பனை போல
ஒரு சொந்தமில்லை
நன்றியால் இவன்
கடன் தீர்வதில்லை

கடவுளாய் ஒவ்வொன்றை
தொடக்கிவைப்பன்
எக்காலத்திலும் அழியாமல்
நண்பன் நெஞ்சில் வாழ்வான்

காதலும் சில நேரம்
சேர்வதில்லை
சாதல் வரை
நண்பன் எம் நெஞ்சிலிருந்து
பிரிவதில்லை..............

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (8-Nov-14, 9:59 pm)
Tanglish : nanban
பார்வை : 222

மேலே