மெய்யாகிய பொய்

பொய் கூட மெய்யகிறது
அவள் கண்கள் அழகென
நான் சொல்லும்போது...
வெட்கத்தில் சிவக்கும் அவள் கன்னங்கள்

எழுதியவர் : (9-Nov-14, 9:38 am)
Tanglish : meiyagiya poy
பார்வை : 85

சிறந்த கவிதைகள்

மேலே