இன உணர்வு மிளிர் கவியாக்க செம்மல்-2014 விருதளிப்பு
2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "இன உணர்வு மிளிர் கவியாக்க செம்மல்-2014"..எனும் விருதினை நமது தளத்தின் படைப்பாளி ஒருவர் பெறுகின்றார்.....!!
எழுத்திலும் கருத்துகளிலும் கருப்பொருளிலும் அதிக உணர்ச்சி பாய்தல் மற்றும் மண் மீதான அதன் விடுதலைக்கான எழுச்சி மிகு வெளிப்பாடும் ,குமுகாயத்தின் சக மனிதர்களின் ஒவ்வாமைக் குணங்கள் பற்றியும் மிளிர் கவிகள் படைத்துள்ள இவர் "இன உணர்வு மிளிர் கவியாக்க செம்மல்-2014"..எனும் விருது பெறுகின்றார்.
யார் அவர்..???..
***************************************************************************
தோழர்
@@@@@@@ சேகுவாரா கோபி @@@@@@@@@@
"இன உணர்வு மிளிர் கவியாக்க செம்மல்-2014"
எனும் விருது பெறுகின்றனர்
**************************************************************************
வாழ்த்துவோம் வாருங்கள்.... .