வெறுமையாய்

மூச்சுத் திணறும் கட்டத்திலும்
வெறுமையாய் !

நான் பயணிக்கும் பேருந்து !
அவள் இல்லாத காரணத்தால் !

எழுதியவர் : முகில் (9-Nov-14, 1:33 pm)
Tanglish : verumaiyaai
பார்வை : 334

மேலே