ஓயாத அலைகள்

ஓயாத அலைகள் .

அலைகள் ஓய்வதற்காக
காத்திருக்கிறேன்
ஆனால்
அலைகள் நான்
ஓய்வதற்காக
இயங்கிக் கொண்டே இருக்கின்றன .

எழுதியவர் : சுப்ரா (9-Nov-14, 7:18 pm)
Tanglish : ooyatha alaigal
பார்வை : 82

மேலே