படையல்

படையல் .

வாழும் போது
வழங்கத் தவறிய
அத்தனையும் படைத்தாயிற்று
அப்பாவாகவும் அம்மாவாகவும்
உருவகப் படுத்திய
வேட்டிக்கும் சேலைக்கும் .

எழுதியவர் : (9-Nov-14, 7:19 pm)
பார்வை : 80

மேலே