காதல்

காதல் என்றும் தோற்ப்பதில்லை ........ .................
காதலர்கள் பிரிவதில்லை ........
தெரிந்தும் தெரியாமலும் .........
காதல்கள் ஒன்றாகலாம் ........
உள்ளத்தை என்றும் ஒருவருக்கு ஒருவர்
விட்டுக் கொடுப்பதுதான் காதலுக்கு
மரியாதை