மின்னல் இசை

அந்தி பொழுது
ஆழ்ந்த நித்திரை -தட்டி
எழுப்பிய மின்னல் இசை
கையணைப்பில்
கடிகாரம் ...

எழுதியவர் : ரிச்சர்ட் (10-Nov-14, 10:58 am)
Tanglish : minnal isai
பார்வை : 82

மேலே