பரிசளிக்கமாட்டேன்

என் காதலிக்கு
பூக்களை
பரிசளிக்கமாட்டேன் ,
பூக்கள்
சிரித்து கொண்டிருந்தாலும்
இறந்துபோனவை .

எழுதியவர் : ரிச்சர்ட் (10-Nov-14, 11:12 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 53

மேலே