துள்ளி மறைந்த புள்ளிமான்

வெள்ளரி விதையின் பற்கள், வெளித்தெரி கின்ற வாறு
உள்ளமே மலர்ந்த உன்,தன் உவகையைக் காட்டி நிற்பாய்!
புள்ளிமான் முன்னே வந்த, புலியென அப்பா வந்தார்!
துள்ளியே மறைந்தாய், மேகத் திரையெனச் சன்னல் மூடி!

என்னுள்,உன் நினைப்போ , காலை இளம்பனி போல நிற்கும்!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (10-Nov-14, 11:44 am)
பார்வை : 93

மேலே