பொறமைபடும் கடிகாரம்

உன்னை பிரிந்திருக்கும்போது
கடிகார முற்கள்
தூங்குகின்றன ,

உன்னோடு
பேசிகொண்டிருகும்போது
இந்த முற்கள்
ஓட்ட பந்தியத்தில்
கலந்து கொள்கின்றன ...

எழுதியவர் : ரிச்சர்ட் (10-Nov-14, 12:00 pm)
பார்வை : 208

மேலே