அவள் - வேலு

தங்கத்தை குழைத்து
தேகத்தை வடித்து
"பெண்"னாக
பூமியில் உலவவிடுகிறான்
அவளை !!!!

எழுதியவர் : வேலு (10-Nov-14, 11:26 am)
பார்வை : 75

மேலே