என்னவளுக்கான கவிதைகள்
'
'எல்லா கவிதையிலும் ஏதோ
ஒரு இடத்தில உன்னை பற்றி
வாராமல் இருந்தால்
அதை கவிதை என
என்றுமே என் மனம் ஏற்பதில்லை
அதனால்தான் என்னவோ
எல்லாம் உனக்கான கவிதைகளாகவே
உன் தீண்டுலுக்காய் காத்திருக்கிறது
'
'எல்லா கவிதையிலும் ஏதோ
ஒரு இடத்தில உன்னை பற்றி
வாராமல் இருந்தால்
அதை கவிதை என
என்றுமே என் மனம் ஏற்பதில்லை
அதனால்தான் என்னவோ
எல்லாம் உனக்கான கவிதைகளாகவே
உன் தீண்டுலுக்காய் காத்திருக்கிறது