யாரோ அவள் - வேலு

என் இதய தோட்டத்தை சுற்றி
ஒரு வன்னத்துபூச்சி வட்டமிடுகிறது

எப்போது வேண்டுமானாலும்
தூக்கி செல்லும் காதல் வலையில் !


யாரோ அவள் புன்னகை தோட்டத்தில்
வழியும் நீர் குமிழ் !!!

எழுதியவர் : வேலு (11-Nov-14, 8:13 am)
பார்வை : 167

மேலே