அழகா

அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன,
அழகாய்ப் பொம்மைகள்-
பிள்ளைகள் இல்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Nov-14, 7:33 am)
பார்வை : 80

மேலே