காணவில்லை

காணவில்லை என
விளம்பரம்
செய்தேன் ,

என் புத்தகத்தில்
இருந்த அவள்
புகைப்படத்தை ...

எழுதியவர் : ரிச்சர்ட் (11-Nov-14, 9:51 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : kaanavillai
பார்வை : 57

மேலே