தோண்டி போடும் பேனா

உறங்கிகொண்டிருந்த
பேனாவை மை ஊற்றி
எழுப்பிவிட்டாய் ,

மறைந்துகிடக்கும்
காதலை பேனாமுனைகள் ,

தோண்டி போடுகிறது
காகிதத்தில் ...

எழுதியவர் : ரிச்சர்ட் (11-Nov-14, 10:01 am)
Tanglish : thondi podum pena
பார்வை : 71

மேலே