நினைவு

அவளுடன் வாழ்ந்த
நாள்களை
விட........
அவள் இல்லாத
நாள்களை
அதிகம்
நேசிக்கிறேன்
இனி வரும்
வாழ் நாள்
முழுதும்
அவள்
நினைவோடு
வாழ.........
L.BALAKUMARAN,
M.Sc (Integrated) ECONOMICS,
4th YEAR,
DEPT. OF ECONOMICS,
SCHOOL OF MANAGEMENT,
PONDICHERRY UNIVERSITY,
KALAPET,
PUDUCHERRY-14

எழுதியவர் : லோ.பாலகுமாரன் (11-Nov-14, 1:21 pm)
சேர்த்தது : balalbkd
Tanglish : ninaivu
பார்வை : 201

மேலே