காதலே

காதலே எனது

தொடர்ச்சியை மூன்று புள்ளிகளாகவும்

அடுத்த நிகழ்வை ஆச்சர்யமாகவும்

எனது கவியில் வெளிபடுத்தினேன்

உன்னைநினைத்து ... !

எழுதியவர் : sundarஜி (11-Nov-14, 1:23 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி S
Tanglish : kaathale
பார்வை : 55

மேலே