பேனாவின் நட்பு

மூடியை விட்டுப் பிரியும்போது
பேனா சொன்னது
ஒவ்வொருமுறையும்
கண்ணீர் சிந்துகிறேன்
மையாக
எனது நண்பனை விட்டுப் பிரியும்போது

எழுதியவர் : karthik mani (11-Nov-14, 3:58 pm)
சேர்த்தது : karthik
Tanglish : penavin natpu
பார்வை : 341

மேலே