நீ மட்டும் போதும் 0052

சொந்தமென்று
சொல்ல நீ மட்டும் போதும்
துன்பங்களில் தாங்கிக்கொள்ள
உன் பாசம் போதும்
இன்பங்களில் கலந்து கொண்டு
நீ புன்னகைத்தால் போதும்
கடைசி மூச்சு நிற்கும் போது
உன் மடி தந்தால் போதும்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (11-Nov-14, 7:51 pm)
பார்வை : 268

மேலே