முத்தம்

வண்டுடன் சேர்ந்து
பூவும் தேன்
அருந்தும் அதிசயம்
முத்தம்!!

எழுதியவர் : உமா மகேஸ்வரன் (11-Nov-14, 11:19 pm)
Tanglish : mutham
பார்வை : 369

மேலே