முயற்சி செய்

எதுவும் உன்னால் இயலும் பலமான சிந்தனை உனக்குள் உண்டு சாதிக்கவே மனிதராய் பிறந்தாய்

நிலவில் கால் பதித்ததும்
எவரஷ்ட் சிகரத்தில் ஏறிமுடித்ததும்
ஏழு கடல் கடந்ததும்
விண்வெளியில் சாகசம் செய்வதும் எல்லாம் பல தோல்விகளுக்கு பின் வென்றதுதான்

வெற்றி அடையும் போது முட்கள் குத்தும் முதுகெலும்பு வலிக்கும் எல்லாம் கடந்து சென்று வென்றிடு உலகம் உன் பெயரை உச்சரிக்கும்

பறவை கூடு கட்டுவதற்கு எங்கிருந்து கற்றுக்கொண்டது அதன் தன்னம்பிக்கையால் தன் இருப்பிடத்தை அமைக்க பழகியது
தன்னம்பிக்கையுடன் வேதனைகளையும் சாதனையாக்கலாம் ....

இவ்வுலகில் நச்சுமரங்கள் உண்டு சில வேளை நம்மைக் கொல்ல முயற்சிக்கும் மரணத்தை தாண்டியும் வொல்வோம்.

எழுதியவர் : தேகதாஸ் (12-Nov-14, 9:25 am)
சேர்த்தது : தேகதாஸ்
Tanglish : muyarchi sei
பார்வை : 129

மேலே