விழியோரம்

காலம் கடந்து,

என் கவிகளை

நீ வாசிக்கையில்
,

உன்னிலிருந்து வெளியேற

வழியின்றி, வலியோடு...

உன் விழியோரம்
நானிருப்பேன்..!?

கண்ணீராக...

எழுதியவர் : விழியோரம்,கண்ணீர் (12-Nov-14, 3:45 pm)
Tanglish : vizhiyoram
பார்வை : 189

மேலே