இதயம் வேண்டும்

உன்னை நினைத்து ...
மூச்சு விட்டேன் ...
நான் இறந்த உணர்வை ...
பெற்றேன் ........!!!

காதல் கடலை விட ...
ஆழமானதாம் - நம்
காதலில் ஆழம் தெரிந்து ..
விட்டதே ....!!!

உன்னிடம் இருந்து ...
கற்றுக்கொண்டேன் ...
இதயம் வேண்டும் ...
காதலுக்கு எங்கே...?
உன் இதயம் ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 743

எழுதியவர் : கே இனியவன் (12-Nov-14, 4:35 pm)
Tanglish : ithayam vENtum
பார்வை : 224

மேலே