பாவம் நம் காதல்

பாவம் நம் காதல் ...
முகவரி தெரியாமல் ...
தெரு தெருவாய் ...
அலைகிறது ....!!!

இரவு நட்சத்திரம் ....
அழகுதான் -பகலில் ..?
நான் பகல் நட்சத்திரமாகி ...
விட்டேனோ ...?

உன்
காதலில் இருந்து
விடுபட விஷத்தை...
எடுத்தேன் ....
விஷ கோப்பையிலும் ....
நீ .....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 744

எழுதியவர் : கே இனியவன் (12-Nov-14, 4:50 pm)
Tanglish : paavam nam kaadhal
பார்வை : 221

மேலே