வலியை தா

இன்பம் துன்பம் ...
நடுவில் நம் ..
காதல் இரு தலை ...
எறும்பு போல் ...!!!

என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!!!

காதல் ஆடுபுலி ..
ஆட்டம் ...
நீயா ..? நானா ..?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 745

எழுதியவர் : கே இனியவன் (12-Nov-14, 5:08 pm)
பார்வை : 203

மேலே