நஞ்சு
வார்த்தைகள் தவிர
வேறு யாரிடம்
கதறி அழமுடியும்... காயப்பட்டது
விலகுமுன்னே வலி சொல்கிறது
அடையாளங்களை...
வாழ்வது பற்றி நான்
கேட்காமலே அடிக்கடி நீண்டதொரு
விளக்கம் தருகிறது
"அனுபவம்" என்ற நஞ்சை
இந்த காலம்...!
வார்த்தைகள் தவிர
வேறு யாரிடம்
கதறி அழமுடியும்... காயப்பட்டது
விலகுமுன்னே வலி சொல்கிறது
அடையாளங்களை...
வாழ்வது பற்றி நான்
கேட்காமலே அடிக்கடி நீண்டதொரு
விளக்கம் தருகிறது
"அனுபவம்" என்ற நஞ்சை
இந்த காலம்...!