புரிதல்

என்னை..
யாருமே
புரிந்துகொள்ள வில்லை ..
நானும்
கூட !
ஏன் என்பதும்
புரியவில்லை !
அவர்களுக்கும்
கூட !

எழுதியவர் : கருணா (12-Nov-14, 10:22 pm)
Tanglish : purithal
பார்வை : 89

மேலே